Global NatureFoundation

Global Nature Foundation

Awards and Articles Competition Memorandum of Understanding Awards More...

Awareness and Training Programs Global Warming Waste Management Wildlife Conservation Awareness More...

Exploration Trees Insects History More...

Naveen Garden Training Centre of GNF Water Management Exposure Visit 2. Students Training More...

Orphanage Work Progress Adoption Field Trip Feedback Contact us Membership Help Line +91 98423 53713 Help Line Call Help us Donate now

நல்லவர்கள் குறைந்து விட்டார்கள் என்றால் அது அவர்கள் குற்றமல்ல, நல்லவர்களை மதிக்கத் தெரியாத சமூகத்தின் குற்றம்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

நல்லவர்கள் குறைந்து விட்டார்கள் என்றால் அது அவர்கள் குற்றமல்ல, நல்லவர்களை மதிக்கத் தெரியாத சமூகத்தின் குற்றம்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.! நல்லவர்கள் குறைந்து விட்டார்கள் என்றால் அது அவர்கள் குற்றமல்ல, நல்லவர்களை மதிக்கத் தெரியாத சமூகத்தின் குற்றம்.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

நம் எல்லா சுக துக்கங்களுக்கும் நாமே பொறுப்பு. என்றோ நாம் எடுத்த முடிவுகளின் விளைப் பயன்களே நம் நிகழ்கால சவால்கள்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

நம் எல்லா சுக துக்கங்களுக்கும் நாமே பொறுப்பு. என்றோ நாம் எடுத்த முடிவுகளின் விளைப் பயன்களே நம் நிகழ்கால சவால்கள்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.! நம் எல்லா சுக துக்கங்களுக்கும் நாமே பொறுப்பு. என்றோ நாம் எடுத்த முடிவுகளின் விளைப் பயன்களே நம் நிகழ்கால சவால்கள்.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

நரிகள் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், மனிதர்கள் நரியை வளர்ப்பதில்லை இன்னும் நாயை தான் வழக்கிறார்கள். ஏனென்றால் ஒரு துணையாக புத்திசாலித் தனைத்தை விடவிசுவாசம் தான் முக்கியமானது.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

நரிகள் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், மனிதர்கள் நரியை வளர்ப்பதில்லை இன்னும் நாயை தான் வழக்கிறார்கள். ஏனென்றால் ஒரு துணையாக புத்திசாலித் தனைத்தை விடவிசுவாசம் தான் முக்கியமானது.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.! நரிகள் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், மனிதர்கள் நரியை வளர்ப்பதில்லை இன்னும் நாயை தான் வழக்கிறார்கள். ஏனென்றால் ஒரு துணையாக புத்திசாலித் தனைத்தை விடவிசுவாசம் தான் முக்கியமானது.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

உலகிலேயே வித்தியாசமான ஒரே நாடு, நம் நாடு தான், இங்கே மக்கள் 5% தங்கள் எதிர்காலத்தைப் பற்றியும், 95% தங்கள் அரசியல் தலைவரின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப் படுகிறார்கள்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

உலகிலேயே வித்தியாசமான ஒரே நாடு, நம் நாடு தான், இங்கே மக்கள் 5% தங்கள் எதிர்காலத்தைப் பற்றியும், 95% தங்கள் அரசியல் தலைவரின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப் படுகிறார்கள்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.! உலகிலேயே வித்தியாசமான ஒரே நாடு, நம் நாடு தான், இங்கே மக்கள் 5% தங்கள் எதிர்காலத்தைப் பற்றியும், 95% தங்கள் அரசியல் தலைவரின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப் படுகிறார்கள்.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

பணம் சம்பாதிப்பதுடன் நல்ல மனங்களையும் சம்பாதியுங்கள். ஒன்று வாழ்வதற்கான ஆதாரம்,மற்றொன்று வாழ்ந்ததற்கான ஆதாரம்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

பணம் சம்பாதிப்பதுடன் நல்ல மனங்களையும் சம்பாதியுங்கள். ஒன்று வாழ்வதற்கான ஆதாரம்,மற்றொன்று வாழ்ந்ததற்கான ஆதாரம்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

டுபாக்கூர் ஏஜெண்ட் கிட்ட சிக்கி துபாய் போக முடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்கு போயிட்டு வந்த வடிவேலுவை ஓட்டுவது தான் காலக்கொடுமை.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

டுபாக்கூர் ஏஜெண்ட் கிட்ட சிக்கி துபாய் போக முடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்கு போயிட்டு வந்த வடிவேலுவை ஓட்டுவது தான் காலக்கொடுமை.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.! டுபாக்கூர் ஏஜெண்ட் கிட்ட சிக்கி துபாய் போக முடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்கு போயிட்டு வந்த வடிவேலுவை ஓட்டுவது தான் காலக்கொடுமை.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு சாதாரணமானவர்கள் அவன் மீது ஆத்திரப்படுகிறார்கள்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு சாதாரணமானவர்கள் அவன் மீது ஆத்திரப்படுகிறார்கள்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.! ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு சாதாரணமானவர்கள் அவன் மீது ஆத்திரப்படுகிறார்கள்.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

அறிமுகம் இல்லாதவரின் திறமை பாராட்டப்பட வைக்கிறது.. அருகில் இருப்பவர் திறமை பொறாமைப்பட வைக்கிறது. மனித மனம் வினோதம்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

அறிமுகம் இல்லாதவரின் திறமை பாராட்டப்பட வைக்கிறது.. அருகில் இருப்பவர் திறமை பொறாமைப்பட வைக்கிறது. மனித மனம் வினோதம்.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.! அறிமுகம் இல்லாதவரின் திறமை பாராட்டப்பட வைக்கிறது.. அருகில் இருப்பவர் திறமை பொறாமைப்பட வைக்கிறது. மனித மனம் வினோதம்.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

நாலு பேர் நம்மள பார்த்து தல ன்னுசொல்லுற மாதிரி வாழனும், போய் தொல ன்னு சொல்ற மாதிரி வாழக்கூடாது.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

நாலு பேர் நம்மள பார்த்து தல ன்னுசொல்லுற மாதிரி வாழனும், போய் தொல ன்னு சொல்ற மாதிரி வாழக்கூடாது.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை அல்ல. ஆஸ்பத்திருக்குபோகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை அல்ல. ஆஸ்பத்திருக்குபோகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

சரியான புரிதல், தவறான புரிதல் என்று ஏதுமில்லை. உனக்கு வேண்டும் என்றால் சரியாக புரியும், உனக்கு வேண்டாம் என்றால் தவறாக புரியும்.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

சரியான புரிதல், தவறான புரிதல் என்று ஏதுமில்லை. உனக்கு வேண்டும் என்றால் சரியாக புரியும், உனக்கு வேண்டாம் என்றால் தவறாக புரியும்.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.! சரியான புரிதல், தவறான புரிதல் என்று ஏதுமில்லை. உனக்கு வேண்டும் என்றால் சரியாக புரியும், உனக்கு வேண்டாம் என்றால் தவறாக புரியும்.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

பசிக்காத கடவுளுக்கு நூறு ரூபாய் காணிக்கையும், பசித்த ஒருவனுக்கு ஒரு ரூபாய் பிச்சையும், போடும் படித்த மனிதன் வாழும் சமூகம் இது.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

பசிக்காத கடவுளுக்கு நூறு ரூபாய் காணிக்கையும், பசித்த ஒருவனுக்கு ஒரு ரூபாய் பிச்சையும், போடும் படித்த மனிதன் வாழும் சமூகம் இது.!சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.! பசிக்காத கடவுளுக்கு நூறு ரூபாய் காணிக்கையும், பசித்த ஒருவனுக்கு ஒரு ரூபாய் பிச்சையும், போடும் படித்த மனிதன் வாழும் சமூகம் இது.! சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

													/daily-message-2328
														[Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்](/daily-message-2328)

															 72 Views /  Just now 
  • 72 Views / Just now
													/daily-message-2327
														[Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்](/daily-message-2327)

															 84 Views /  Just now 
  • 84 Views / Just now
													/daily-message-2326
														[Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்](/daily-message-2326)

															 76 Views /  Just now 
  • 76 Views / Just now

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

  • 72 Views / Just now

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

  • 84 Views / Just now

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

  • 76 Views / Just now

Global Nature Foundation

C.Krishnapuram, Mavilipatty Panchayat, Musiri Taluk, Tiruchirappalli District, Musiri, Tamil Nadu 621205

										 [098423 53713](/pages/daily-message-list) 

-

										[gnfnaveen@gmail.com](mailto:gnfnaveen@gmail.com)

098423 53713 gnfnaveen@gmail.com

What we're doing