You can adopt a child
Awards and Articles Competition Memorandum of Understanding Awards More...
Awareness and Training Programs Global Warming Waste Management Wildlife Conservation Awareness More...
Exploration Trees Insects History More...
Naveen Garden Training Centre of GNF Water Management Exposure Visit 2. Students Training More...
Orphanage Work Progress Adoption Field Trip Feedback Contact us Membership Help Line +91 98423 53713 Help Line Call Help us Donate now
To read in English click here👈🏻
குளோபல்/homeநேச்சர்/homeபவுண்டேஷன் அமைப்பானது ஓர் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரு D. கிருஷ்ணன், திருமதி.கலையரசி கிருஷ்ணன் ஆகியோரால் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம், நவீன தொழில் நுட்பங்களைக் கொண்ட கூட்டு பண்ணையம், கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக ஆர்வத்துடன் பங்கேற்று வந்த இந்த நிறுவனமானது, மற்றுமொரு மைல்கல்லாக இப்பொழுது ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை துவங்கியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 -ம் தேதி பெரியோர்களால் பூமி பூஜை நடத்தப்பட்டு துவங்கப்பட்டது. அன்பின் திருவுருவம் அன்னை தெரசாவின் பிறந்த நாளில் (26 ஆகஸ்டு 2018) திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் திரு.மயில்வாகனம் ஐபிஎஸ், துறையூர் நகர பெருந்தலைவர் திரு.N.முரளி மற்றும் திரை நட்சத்திரங்கள், சான்றோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கொரானா பெருந்தொற்று காரணமாக தாமதமான இப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.இல்லம் அரசின் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதோடு ஆதரவற்ற குழந்தைகளின் ஆரோக்கியமான சூழல் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கி உருவாகி வருகிறது.
நவீன் இல்லத்தில் நீங்களும் இணையலாம் – இணைக்கலாம்.நீங்களும் மாதம் 500/- அல்லது அதற்கு மேல் செலுத்தி நவீன் இல்லத்தில் உறுப்பினராக ஆகலாம்.
நீங்களும் நவீன் இல்லத்தில் உறுப்பினராக விரும்பினால் கீழே உள்ள நானும் உறுப்பினர் என்ற வாக்கியத்தை கிளிக் செய்யவும்
For Contact:Naveen Krishnan - +919842353713Gowri Vasudevan - +917094014455For your Merciful Donations and Contributions..
Naveen Krishnan A/C Name: Global Nature Foundation A/C No: 992738016 Indian Bank Valaiyeduppu Branch IFSC: IDIB000V052 MICR: 621019091 A/C Name: Global Nature Foundation A/C No: 1192135000002657 Karur Vysya Bank Thathiengarpet Branch IFSC: KVBL0001192 MICR: 721053002 SWIFT: KVBLINBBIND
Global Nature Foundation
C.Krishnapuram, Mavilipatty Panchayat, Musiri Taluk, Tiruchirappalli District, Musiri, Tamil Nadu 621205
[098423 53713](/pages/you-can-adopt-a-child)
-
[gnfnaveen@gmail.com](mailto:gnfnaveen@gmail.com)
098423 53713 gnfnaveen@gmail.com
What we're doing
-
Orphanage Awards and Articles Awareness and Training Programs Exploration Naveen Garden Training Centre of GNF Orphanage
-
Location Map Daily Message About Global Nature Foundation About Naveen Garden About The Bangalore Branch Leader: Arathi G About the Managing Director Dr Naveen Krishnan About the Managing Director: Dr. Naveen Krishnan About the Outreach Coordinator: Gopi Janarthanan R About the Treasurer: Gowri Vasudevan Director, Wildlife Wing Membership Programme Coordinator Agriculture RootsForFruits YOU CAN ADOPT A CHILD You can adopt a child Contact Us Location Map
-
Contact Contact Project Daily Message Feedback Contact Us Membership Donate now 2024 © Global Nature Foundation, All Rights Reserved. Write Feedback